தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

View previous topic View next topic Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by Muthumohamed on Thu May 30, 2013 11:42 pm

பீஜிங்: இந்தியாவுடன் கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், சீனாவை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டு வருவதாக, சீனப்பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்திய மன்மோகன், அணுசக்தி ஒப்பந்தத்தை துரிதப்படுத்துவது, இருநாட்டு கடற்படைகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஜப்பானின் இந்த நடவடிக்கைகளை சீனா எரிச்சலுடன் பார்த்து வருகிறது. இதை சீனப்பத்திரிக்கைகளின் வாயிலாக அந்த நாடு வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை இன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ஜப்பானின் நடவடிக்கைகள் சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவை சுற்றி வளைக்கும் ஜப்பானின் எண்ணம் ஒரு மாயை. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை மீறி செயல்படும் அளவிற்கு ஜப்பானுக்கு வலிமை கிடையாது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சி ஒரு மிகப்பெரிய அதிகார வரைமுறையை கொண்டு வந்துள்ளது. சீனாவுடன் பிராந்திய ரீதியாக உறவு கொண்டுள்ள ஜப்பானின் இந்த முயற்சி ஒரு வேதனையான விளைவுகளையே தரும். உண்மை நிலையை ஜப்பான் உணர அதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. கிழக்காசிய நாடுகளில் சீனாவின் பொருளாதாரமும், அந்நாட்டின் கடல் வலிமையும் ஜப்பானை விட பெரியது. இதை ஜப்பான் ஒருநாள் புரிந்து கொள்ளும். அந்த நாள் விரைவிலேயே வரலாம். அல்லது சிறிது நாட்கள் கழித்து வரலாம். ஜப்பானின் தற்போதைய நடவடிக்கைகள், தன்னை மகிழ்ச்சியான நாடு என்பதைப்போல் காட்டிக்கொள்ள மட்டுமே. இதன் காரணமாக ஆசியாவின் வளர்ச்சி பாதிக்கப்படாது. இவ்வாறு அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவை சுற்றி வளைக்கும் முயற்சியாக, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காலூன்றியுள்ள சீனாவுக்கு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஒத்துழைப்பு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதையே இந்த தலையங்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் சென்ற நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக இது போன்ற தலையங்கத்தை குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum