தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

View previous topic View next topic Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 5:57 pm

சியாட்டில்: கைக்குழந்தைகளை வைத்திருப்போர், குறிப்பாக ஒற்றைத் தாய்மார்கள் அந்தக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு எங்கும் போக முடியாமல், விசேஷங்களுக்குப் போக முடியாமல் தவிப்பதை சாதாரணமாக காணலாம். இப்போது அவர்களுக்கு ஒரு சூப்பர் சந்தோஷ செய்தி வந்துள்ளது.

கீழே இறக்கி விட முடியாமல் இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டே பல வேலைளையும் செய்யும் பெண்மணிகளை நம்ம ஊரில் நிறையவே பார்க்கலாம். அவர்களுக்கெல்லாம் இந்த புதிய பாணி 'பேபிகீப்பர் பேசிக்' என்ற புதிய 'தொங்கட்டான்' பெரும் வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நூதன டிரஸ்ஸை டோஞ்சா கிங் மற்றும் எலிசா ஜான்சன் ஆகிய இரு அமெரிக்க சகோதரிகள் இணைந்து உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.


இனி பாத்ரூமுக்கு பயப்படாம போய்ட்டு வரலாம்:



கைக்குழந்தையுடன் அல்லாடும் பெண்கள் பாத்ரூம் போகக் கூட பயப்படுவார்கள். ஆனால் இந்த பேபிகீப்பர் பேசிக் டிரஸ் அவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 5:58 pm

எங்கும் போய் வரலாம்:




அது மட்டுமல்லாமல் ஜிம், கடைகள் உள்பட எங்கு வேண்டுமானாலும் தைரியமாக போய் வர முடியும் என்பதே இந்த டிரஸ்ஸின் வசதியாகும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 5:58 pm

அப்படி என்ன இதில் விசேஷம்:

இது ஒரு சீட் பெல்ட் போல இருக்கிறது. இதை குழந்தையின் உடலில் அணிய வைத்து
தூக்கிச் செல்லலாம். நமக்குத் தோதான ஒரு இடத்தில் சுவரில் அப்படியே
தொங்கவும் விட்டுச் செல்லலாம். குழந்தை பத்திரமாக அதில் அமர்ந்திருக்கும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 5:58 pm

ஹூக் வைத்த ஜாக்கெட்:




இந்த ஜாக்கெட் போன்ற உடையானது, இரண்டு ஹூக்குகளை மேலே கொண்டிருக்கிறது.
அந்த ஹூக்குகளை அப்படியே சுவற்றின் மீது பொருத்தி விட்டால் போதும். பாப்பா,
ஜாலியாக தொங்கிக் கொண்டிருக்கும். நமது வேலையை முடித்து விட்டு வரும் வரை
பயமே தேவையில்லை.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 5:59 pm

6 முதல் 18 மாதக் குழந்தையை தொங்க விடலாம்:




இந்த நூதன தொங்கட்டான் டிரஸ் 6 மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகளுக்குப் பொருத்தமானதாகும்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 5:59 pm

கண்டுபிடிச்ச சகோதரிகளுக்கு 10 பாப்பாவாம்...:




இந்த நூதன டிரஸ்ஸைக் கண்டுபிடித்த இரு சகோதரிகளுக்கும் சேர்த்து மொத்தம்
10 குழந்தைகள் உள்ளனராம். அதில் கிங்குக்கு 4 குழந்தைகளும், எலிசாவுக்கு 6
குழந்தைகளும் உள்ளனராம். தனது குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டபோதுதான்
இப்படி ஒரு கண்டுபிடிப்பு குறித்து தனக்குத் தோன்றியதாகக கிங் கூறுகிறார்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 6:00 pm

இப்போதைக்கு அமெரிக்காவில்:

இந்த நூதன டிரஸ் இப்போதைக்கு அமெரிக்காவில்மட்டுமே கிடைக்கிறது. அதுவும் ஆன்லைனில். இதன் விலையாக 39.99 டாலர் நிர்ணயித்துள்ளனர்.

உங்களுக்கும் வேணுமா... :

இது வேண்டுமானால் mommysentials.com போய் செக் பண்ணிப் பாருங்க.

தட்ஸ்தமிழ்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by செந்தில் on Wed May 29, 2013 7:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by mohaideen on Wed May 29, 2013 9:35 pm

குழந்தையை விளையாட விட்டாலதான் நல்லது.
ஒரு அவசரத்திற்கு வேண்டுமானால் எப்போதாவது உபயோகிக்கலாம். அடிக்கடி உபயோகித்தால் அது நமக்குத்தான் இடைஞ்சல்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 29, 2013 9:36 pm

என்னாமா கண்டுபிடிச்சியிருக்காங்க...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 11:24 pm

@mohaideen wrote:குழந்தையை விளையாட விட்டாலதான் நல்லது.
ஒரு அவசரத்திற்கு வேண்டுமானால் எப்போதாவது உபயோகிக்கலாம். அடிக்கடி உபயோகித்தால் அது நமக்குத்தான் இடைஞ்சல்

நல்ல யோசனை
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed on Wed May 29, 2013 11:27 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:என்னாமா கண்டுபிடிச்சியிருக்காங்க...

ரூம் போட்டு யோசிப்பாங்களோ
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by முரளிராஜா on Thu May 30, 2013 11:10 am

முழித்தல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum