தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

View previous topic View next topic Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by Muthumohamed on Wed May 29, 2013 5:49 pm

டெல்லியில் வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தால் ஆறு மாத சிறைத்தண்டனையுடன், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் ஓட்டும்போது செல்போன்கள் உபயோகிப்பது தவறு என்று பல விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் அதனை பின்பற்றாததினால் டெல்லி காவல்துறை தற்போது சட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 184 ஆம் பிரிவின்படி, ஆறு மாத சிறைத்தண்டனையுடன், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் பிடிபட்டவர்களின் வாகனங்கள் நசுக்கப்படும். கைது செய்யப்படுபவரின் ஓட்டுனர் உரிமை அட்டையிலும் இக்குற்றம் பதிவு செய்யப்படும்.


முக்கிய செய்திகள்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 29, 2013 9:28 pm

வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தால் ஆறு மாத சிறைத்தண்டனையுடன், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் நடக்கற காரியமா?

காரியமே நடந்தாலும் செல் போன் பேசறதை எவனும் நிறுத்த மாட்டான் என்பது உண்மை...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by mohaideen on Wed May 29, 2013 9:41 pm

கஸ்டம்தான் நடைமுறைபடுத்தினால் நல்லாயிருக்கும்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 29, 2013 9:58 pm

by mohaideen Today at 9:41 pm

கஸ்டம்தான் நடைமுறைபடுத்தினால் நல்லாயிருக்கும்

நடைமுறைதான் படுத்திட்டாங்களே... நாம தான் மதிக்க மாட்டோம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by முரளிராஜா on Thu May 30, 2013 5:19 am

நல்ல திட்டம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum