தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

View previous topic View next topic Go down

சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by Manik on Sat May 25, 2013 10:02 am

சிங்கம்புணரியில் நேற்று (24.05.2013) மாலை பயங்கற சூறாவளி காற்று வீசியது. இது இரண்டாவது முறையாக சிங்கம்புணரி நகரை தாக்கியுள்ளது. 6 மாதத்திற்கு முன்னர்தான் இது போன்று சூறாவளி காற்று வீசியதில் பெரும் சேதமடைந்தது. மறுபடியும் நேற்று காற்று வீசியது இதில் பெரும் சேதம் இல்லாவிட்டாலும் மின்கம்பங்கள் அறுந்து விழுந்தன. பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. திருவிழா நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதனை சரிசெய்ய சற்று தாமதம் ஏற்படுகிறது.

படம் 1

படம் 2

படம் 3

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by முரளிராஜா on Sat May 25, 2013 1:12 pm

உன்னால ஊர் கெட்டு போனது பத்தாதுன்னு
இயற்கை வேற சதி பண்ணுதா


Last edited by முரளிராஜா on Sat May 25, 2013 2:29 pm; edited 1 time in total

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by முரளிராஜா on Sat May 25, 2013 1:13 pm










_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by செந்தில் on Sat May 25, 2013 2:21 pm

சோகம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by மகா பிரபு on Sat May 25, 2013 2:26 pm

அட கொடுமையே.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by Manik on Sat May 25, 2013 2:51 pm

முரளிராஜா wrote:உன்னால ஊர் கெட்டு போனது பத்தாதுன்னு
இயற்கை வேற சதி பண்ணுதா

என்ன பன்றது அண்ணே இப்ப எங்க பக்கம் காத்தடிக்குது ரொம்ப ஜாலி

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by மகா பிரபு on Sat May 25, 2013 2:52 pm

காற்று அடிக்கலாம்.. ஆனால் சூறாவளி? நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by Manik on Sat May 25, 2013 2:56 pm

இது கொஞ்சம் பெரிய காத்து நண்பா.............

எங்க ஊர்ல அதிசயங்கள் நடந்துக்கிட்டே இருக்கு

கோவில் திருவிழாவுக்கு சரியா மழை பேஞ்சு மண்ணை குளிர வச்சிருச்சு
மின்சாரம் தடையின்றி கிடைச்சுட்டு இருக்கு
திருவிழாவ எல்லாரும் பாக்கனும்னு லீவு விட்டுட்டாங்க
ஐ.பி.எல் மேட்ச் கூட முடிஞ்சு போச்சு
தினமும் ஆடல் பாடல் நடக்குது அதனைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by மகா பிரபு on Sat May 25, 2013 2:57 pm

மகிழ்ச்சி.. கைதட்டல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 25, 2013 10:34 pm

எங்க ஊர்ல அதிசயங்கள் நடந்துக்கிட்டே இருக்கு

கோவில் திருவிழாவுக்கு சரியா மழை பேஞ்சு மண்ணை குளிர வச்சிருச்சு
மின்சாரம் தடையின்றி கிடைச்சுட்டு இருக்கு
திருவிழாவ எல்லாரும் பாக்கனும்னு லீவு விட்டுட்டாங்க
ஐ.பி.எல் மேட்ச் கூட முடிஞ்சு போச்சு
தினமும் ஆடல் பாடல் நடக்குது அதனைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

புதிய தலைமுறை மாதிரி நேரடி படங்களுடன் செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன....

கொஞ்சம் எங்க வேலூருக்கு மழையை அனுப்பி வையுங்கள்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சிங்கம்புணரியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

Post by Manik on Sun May 26, 2013 10:37 am

வேலூரில் திருவிழா நடத்துங்க மழை தானா பெய்யும்........... ரொம்ப ஜாலி




_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum