தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நேர்மை:

View previous topic View next topic Go down

நேர்மை:

Post by vraman on Wed May 15, 2013 10:40 pm

ஆறாயிரம் ரூபா சம்பாதிப்பே போதும் என்று 1.9 கோடி ரூபா செக்கை திருப்பிக் கொடுத்த ஆட்டோ டிரைவர்!
[Wednesday, 2013-05-15 18:51:38]

மாதம் 6,000 சம்பாதிப்பு போதும். நேர்மையாக வாழ தனது பெற்றோர்கள் கற்றுத் தந்துள்ளதாகக் கூறி ராஜு என்ற ஆட்டோ டிரைவர் 1.90 கோடி ரூபாய்க்கான செக்கை திருப்பித் தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். குஜராத் மாநிலத்தில் சனாந்த் என்ற இடத்தில் உள்ள டாட்டா மோட்டார்சின் நானோ கார் உற்பத்தி தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பு உயர்ந்ததையடுத்து, குஜராத் வர்த்தக மேம்பாட்டு ஆணையம், ஒரு பிகா(பங்கு) நிலத்திற்கு 28 லட்ச ரூபாய் வீதம், நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு திருப்பி அளிக்க, டாடா மோட்டார்ஸ்க்கு விலை நிர்ணயம் செய்தது. பொதுவாக பிகா என்ற அளவு வட இந்தியாவின் சில மாநிலங்களிலும், நேபாள், வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் உபயோகிக்கப்படும் அளவாகும், இது சாதாரணமாக 1500 சதுர மீட்டரில் இருந்து 6771 சதுர மீட்டர் வரை அளவிடப்படும்.
10 பிகா நிலங்கள், ராஜு என்ற ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்திற்கு, சனாந்த் பகுதியில் சொந்தமாக இருந்தது. அதில், அவருடைய தாத்தா, முப்பது வருடங்களுக்கு முன்னரே, மூன்று பங்கு நிலங்களை, ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டார். அந்த இடத்தில் இப்போது சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். ஆயினும், இதனை வாங்கியவர் நிலத்தை தன்னுடைய பெயரில் பதிவு செய்யாமல் விட்டதால், அரசு ஆவணங்களில் ராஜுவின் பெயரும் அவருடைய தாயாரின் பெயருமே இருந்துள்ளன. எனவே, அந்நிலத்தின் மதிப்பு 1.90 கோடி என்று மதிப்பிடப்பட்டு, அந்தத் தொகைக்கான காசோலை ராஜுவிடம் வழங்கப்பட்டது.

தனது தாயார், மூன்று குழந்தைகள், மனைவியுடன் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் ராஜு, இதனை மறுத்துள்ளார். செக்கை வாங்க மறுத்ததற்கு அவர் கூறும் காரணமாவது, மாதம் 6,000 சம்பாதிப்பு போதும். நேர்மையாக வாழ தனது பெற்றோர்கள் கற்றுத் தந்துள்ளதாகக் கூறும் ராஜு, தன்னிடம் மீதமுள்ள நிலங்களே தனக்குப் போதுமானது என்று கூறியுள்ளார்.இதுவரை, எத்தனையோ நிலங்களுக்கான பணப் பரிவர்த்தனைகளை செய்திருந்த போதிலும், 1.90 கோடிக்கான காசோலையை ஒருவர் திருப்பித் தருவது இதுவே முதல்முறை என்று நவீன் பட்டேல் என்ற அரசு வர்த்தக மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

நன்றி: செய்தி.காம்
avatar
vraman
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

Re: நேர்மை:

Post by ரானுஜா on Wed May 15, 2013 11:29 pm

சூப்பர்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum