சர்க்கரை நோயாளிகள் சாப்பிடகூடியவை சாப்பிட கூடாதவை‘பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் சர்க்கரைநோய் இருந்தால் நமக்கும் வருமா?’ என்று மரபியல்ரீதியாக ’பெர்முடேஷன் காம்பினேஷன்’ (Permutation Combination) எல்லாம் இப்போதைய ஃபாஸ்ட் ஃபார்வார்டு உலகத்தில் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. குடும்பத்தினருக்கு இருக்கிறதோ இல்லையோ, முறையற்ற உணவு முறையையும் தவறான வாழ்க்கை முறையையும் தொடர்ந்து கடைப்பிடித்தால் யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரைநோய் வரலாம். ஐம்பது அறுபதுகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டு என எட்டிப்பார்த்த சர்க்கரைநோய், இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல், மிகக் குறைந்த வயதிலேயே இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறது. 


கீழே உள்ள கானொளியில் சர்க்கரை நோயாளிகள் 
எந்த உணவுகளை சாப்பிடலாம் எந்த உணவுகளை சாப்பிடகூடாது 
என் விவரமாக கூறப்பட்டுள்ளது